கூகிள் தேடல் எளிமையான வழிகள். Tips and Tricks

TIPS : 1

ஒரு டாக்குமெண்ட் ஃபைலை விரைவாக தேட GOOGLE SEARCH :

pdf (Acrobat reader file ) doc (documant file ) ppt ( powerpoint file ) போன்ற File நீங்க தேடும் போது நேரத்த வீணடிக்காம நாம் தேடுவதற்க்கு கூகிள் ஒரு சிறந்த வழியை கொடுத்துள்ளார்கள்.

நீங்க Search பண்ணக்கூடிய FIle PDF Format ஆக இருந்தால்  நீங்க தேடக்கூடிய பொருளை TYPE செய்து  filetype:pdf  னு கொடுத்தா அந்த தகவல் இணையதளத்தில் இருந்தா அந்த குறிப்பிட்ட File Direct அ நீங்க டவுன்லோட் பண்ணுகிற மாதிறி கூகிள் SEARCH ல வந்து நிற்க்கும்.
 
உதாரணத்திற்க்கு : 
 
PDF  :   thirukkural filetype:pdf
 
Doc  :   thirukkural filetype:doc
 
PPT  :   thirukkural filetype:ppt


Try  பண்ணிப்பாருங்க






TIPS : 2

ஒரு பொருளின் அர்த்ததை காண GOOGLE SEARCH :
 
ஒரு பொருளின் அர்த்ததை கண்டு பிடிக்க நாம் பல்வேறு வகையான
 
SOFTWARE  களை பயண்படுத்துகிறோம். ( Dictionaries )
 
ஆனால் எந்த ஒரு மென்பொருள் இல்லாமலும் நாம் அதன் அர்த்தத்தை
 
கண்டறிய நாம் GOOGLE SEARCH ஐ பயண்படுத்தலாம்.
 
இது ஆங்கில மொழிக்கு உண்டான அர்த்ததை மட்டுமே கொடுக்கும். தமிழ்ல வறாது முயற்சி பண்ணாதீங்க.
 
உதாரணத்திற்க்கு :
 
define:thirukkural 
 
முயற்ச்சி பண்ணவேண்டாம்னு சொன்ன சொல் :  define:திருக்குறள்
 
 
 
 

TIPS : 3

ஒவ்வொரு நாட்டினுடைய தற்போதைய நேரத்தைப் பார்க்க GOOGLE SEARCH :

இப்ப நாம்ம நாட்டோட நேரம் நமக்கு தெரியும். இப்ப நியூயார்க்ல என்ன நேரம்?


எங்கயும் தேடாதீங்க இல்ல யோசிச்சு பொத்தம் பொதுவா அடிச்சு உடாதீங்க.
 
கூகிள் சொல்றாங்க வாங்க பார்ப்போம் .
 
நியூயார்க் (New york ) : Time new york
 
இந்தியா ( India )  :  Time India
 
சீனா   ( china )  :  Time china
 
மத்த நாடுகளுக்கு நீங்களே SEARCH குடுத்துப் பாருங்க.
 
 

TIPS : 4

கிரிக்கட் ஸ்கோர் கூகிள் SEARCH :

நீங்க கிரிக்கட் ஸ்கோர் FINGER TIPSல பார்க்க கூகிள் SEARCH  பயண்படுத்தலாம்.

மற்றும் அதில் எந்த நாடு இப்பொழுது விளையாடிக்கிட்டு இருக்காங்களோ அந்த MATCH  SCORE மட்டும்தான் வரும்.

உதாரணத்திற்க்கு :

Cricket



 TIPS : 5

கணிதத்தை கணக்கிட GOOGLE SEARCH :

நீங்க உங்களுடைய கணிதத்தை கூட்ட GOOGLE SEARCH ஐ பயண்படுத்தலாம்.

856 * 9000

856 * 9000 / 562 * 65

இந்த வகை நம் கால்குலேட்டரை விட சிறந்தது. ஏன் என்றால் நம் TYPE செய்த நம்பர்களை சரி பார்ப்பது மிகவும் சுலபம்.

நீங்களும் Try  பண்ணுங்க :


TIPS : 6

வனிலை அறிக்கை GOOGLE SEARCH  : 

coimbatore weather

chennai weather

mumbai weather

new york weather

நீங்களும் Try பண்ணுங்க


TIPS : 7
ஒவ்வொரு நாடுகளின் பணத்தை மாற்ற GOOGLE SEARCH :

1 USD in INR

1 EUR in INR

.

Comments

Popular posts from this blog