How to make a 3d glass - 3டி கண்ணாடி உருவாக்குவது எப்படி

சுலபமான வழிகள் :
( Make A Simple Steps to make a 3d Glass  )



Sample Image

1. உங்களுடைய கண்ணாடியின் Frame ஐ முதலில்  உருவாக்கவும் , இதைப்போல.(prepare your frame first)

2. ரெட், புளு, செலபன் ( cellophane )பேப்பர் வாங்குங்கள் . இது உங்கள் அருகாமையில் உள்ள பேப்பர் ஸ்டோர்களில் கிடைக்கும். ஒரு பேப்பரின் விலை ரூபாய் 4.00 மட்டுமே (A3 Size ) . (To buy a cellophane paper red and blue, it is available to your nearest craft store. )

3. வலது புளு, இடது ரெட், என இரண்டாக (வலது இரு பேப்பர்கள், இடது இரு பேப்பர்கள்.)மடித்து நீங்கள் உருவாக்கியுள்ள Frame ற்குள் வைத்து ஒட்டிவிடவும் .( fit the  papers between your frame. each side two papers )


அவ்ளோதாங்க! இப்ப உங்களுடைய 3D Glass ரெடி. ( your ready to view the 3d images and movies . thats it )

இதுல 3 வகையான கண்ணாடி வகைகள் உபயோகிக்கிறார்கள். நான் கொடுத்திருக்கும் தகவல் முதல் வகை . ANAGLYPH ("Red/Blue").

Types Of 3D Glasses :

1. ANAGLYPH ("Red / Blue")




2. POLARIZED ("gray") 

இரண்டு வகையான போலரைஸ்டு கண்ணாடிகள் இருக்கின்றன.





1. Linear Polarized Glasses
இந்த வகையான பிம்பங்களில் நாம் பக்கவாட்டில் திரும்பாமல் நேராக பார்த்தால்தான் திரை நன்றாக தெரியும்.


2. circular Polarized Glasses

இந்த வகையான பிம்பங்களில் நாம் எந்த பக்கம் திரும்பினாலும் பிம்பம் நன்றாக தெரியும். இந்த வகை Plastic paper தான் அவதார் போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. (real D Glasses)

3. PULFRICH ("dark/clear")




இல்ல உங்க கிட்ட ரெட், புளு, மார்க்கர் இருந்தாலும் பண்ணலாம் .
ஆனா Effect குறைவாகத்தான் இருக்கும்,  Bettara நீங்க செலபன் ( cellophane )பேப்பர் USE பண்ணிப்பாருங்க நல்லா இருக்கும்..

நீங்க உங்க கண்ணாடிய Ready பண்ணிட்டு இந்த போட்டோக்கள பாருங்க.

குறைந்தபட்சம் 4 அடியாவது உங்க கம்ப்யூட்டர்ல இருந்து தள்ளிப்பாருங்க .





CLick The Image To View Enlarge

இதோ என்னுடைய கண்ணாடி





3D திரைபடங்கள் நிரைய இணையதளத்தில் இருகின்றன.

For Example:
http://movies.katz.cd/search/3d

உங்களுடைய Childransக்கு காட்டுங்க ரொம்ப Happy ஆவாங்க.

Try It and Don't Miss it .
Be happy .




Comments

Post a Comment

Popular posts from this blog