டெஸ்க்டாப்ல இருக்கற ஐக்கான் Transperancy Problem Solved

டெஸ்க்டாப்ல இருக்கற ஐக்கான் ( Icon ) Transperancy இல்லாம இருக்கா? வாங்க சரிசெஞ்சிடலாம்.

1. Start --> Control Panel --> System --> Advanced Tab -->Performance-->settings – >use drop shadows for icons labels on the desktop  டிக் ஆகியிருக்கானு பாருங்க , இல்லைன்னா டிக் பண்ணிட்டு Apply கொடுங்க





 இன்னும் சரியா வரலைன்னா கீழே உள்ள Option Try பண்ணுங்க :

 2. desktop Properties --> Desktop tab --> Customize Desktop -->Web tab--> Lock desktop item டிக் ஆகியிருக்கானு பாருங்க, டிக் ஆகியிருந்தா , டிக் எடுத்து விட்டுட்டு ok கொடுங்க.


அவ்வளவுதாங்க. எதாவது சந்தேகம் இருந்தா கமெண்ட்ல தெரிவிங்க.



இப்படி இருந்த டெஸ்க்டாப் , இப்படி வரும். Happy..?

Comments

  1. மிக்க நன்றி நண்பரே! நீண்ட நாட்களாக எனக்கு இருந்த இந்தப் பிரச்சனையை சரிசெய்ய உதவியதற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog