Gif animation tutorial - Gif அனிமேஷன் கத்துக்கலாம் வாங்க.
நீங்க உங்களுடைய லோகோ,படங்கள், எல்லத்தையும் மின்னுவதுபோல் செய்யவேண்டுமா?இதப்போல. போட்டோஷாப்(photoshop) இருக்கு வங்க கொஞ்சம் கத்துக்கலாம்.
இந்த படங்கள்ள அத எப்படி செய்யரதுன்னு சொல்லியிருக்கேன் உங்களுக்கு சந்தேகம் வந்த கமாண்ட்ல சொல்லுங்க. நான் இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லறேன்.
இந்த பகுதிய கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க
இந்த தகவல் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம வோட் பண்ணுங்க. அல்லது கமாண்ட்ல தெரிவிங்க. photoshop ல வேரு எதாவது சந்தேகம் வந்தாலும் commant ல சொல்லுங்க.
மேலும் அனிமேஷன் பாக்கனுமா : http://sureshatoz.blogspot.com/2009/11/blog-post_30.html
(copyrighted-sureshatoz.blogspot.com)
great post pal. thx 4 sharing.
ReplyDeleteThank U Friend.
ReplyDelete