ஷோ ஹிட்டன் ஃபைல்ஸ் Problem - Solved

உங்க சிஸ்டம்ல Show Hidden Files ஒர்க் ஆகலயா வாங்க சரிசெய்யலாம்.




1- Click Start ----> Run ----> regsvr32 /i browseui.dll ----> enter

நீங்க குடுத்த கமாண்ட உறுதி செய்ய ஒரு செய்தி வரும். இதபோல



அடுத்து இந்த கமாண்ட குடுங்க

2- Click Start ----> Run----> regsvr32 /i shell32.dll ----> enter



நீங்க குடுத்த கமாண்ட உறுதி செய்ய மேலும்  ஒரு செய்தி வரும். இதபோல



அவ்ளோதாங்க இப்ப உங்க Hidden Files எல்லாம் Display ஆகும்.  Happy....?

Comments

Popular posts from this blog

Top 10 Luxury Cars in India