Drive Double Click Problem Solved:டிரைவ் டபுல் கிளிக் பிரச்சனை தீர்ந்தது.

உங்க System ல C: drive Double click செய்தால் searchக்கு போகுதா வாங்க சரிசெய்யலாம்.

1  Start >> Run and type regsvr32 /i shell32.dll


2. press ok

3. ஒரு தகவல் இதபோல வரும் DllRegisterServer and DllInstall in shell32.dll
 
succeeded.


அவ்ளோதாங்க உங்க Drive Open Problem Clear.

Comments

Popular posts from this blog

Top 10 Luxury Cars in India