Rapidshare Auto Downloader - ஆடோ டவுன்லோடர்


ராபிட்ஷேர் ஆடோ டவுன்லோடர்.
ராபிட்ஷேரில் நீங்கள் ஒவ்வொரு லிங்காக கிளிக் செய்து டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதோ உங்களுக்காக ராபிட்ஷேர் ஆடோ டவுன்லோடர் இருக்கிறது.
இதில் நீங்கள் உங்கள் லிங்குகள் அனைத்தையும் கொடுத்தால், அதுவே தானாக பதிவிரக்கம் செய்து கொடுத்து விடும்.
பெரும்பாலும் இந்தியாவில் இரவு நேரங்களில் தான் இலவச டவுன்லோட் 2-8 மணிவரை இருக்கிறது,
இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசம், இதில் இருக்கும் படத்தை பாருங்க உங்களுக்கு புரியும்.
வேற எதுனாவது சந்தேகம் இருந்த கேளுங்க. இத பத்தின உங்களுடைய கருத்த இங்க பதிவு பண்ணுங்க.
Rapidshare Auto Downloader :
http://rapidshare.com/files/307230857/RAD3.7.rar
Comments
Post a Comment