Posts

Showing posts from January, 2010

மனிதனின் மூலை : Human Brain

Image
உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றலைக்கொண்டது மனிதனின் மூலை, இது 24 மணி நேரமும் வேலை செய்கிறது . வருடத்திற்கு 365 நாட்கள். சரியாக சொன்னால் நாம் பிறந்ததில் இருந்தே ஒவ்வொரு நொடியும் வேலை செய்கின்றது. ஆனால் ஏன் நாம் பரிட்சை அறைக்குள் நுழையும் பொழுது மட்டும் அது வேலை செய்வதில்லை ? இதைப்போல Human brain is the most outstanding object in world. It functions 24 hours a day, 365 days a year. It functions right from the time we are born, and stop only when we enter the examination hall.

How to make a 3d glass - 3டி கண்ணாடி உருவாக்குவது எப்படி

Image
சுலபமான வழிகள் : ( Make A Simple Steps to make a 3d Glass  ) Sample Image 1 . உங்களுடைய கண்ணாடியின் Frame ஐ முதலில்  உருவாக்கவும் , இதைப்போல .(prepare your frame first ) 2 . ரெட், புளு, செலபன் ( cellophane )பேப்பர் வாங்குங்கள் . இது உங்கள் அருகாமையில் உள்ள பேப்பர் ஸ்டோர்களில் கிடைக்கும். ஒரு பேப்பரின் விலை ரூபாய் 4.00 மட்டுமே (A3 Size ) . ( To buy a cellophane paper red and blue, it is available to your nearest craft store.  ) 3. வலது புளு, இடது ரெட், என இரண்டாக (வலது இரு பேப்பர்கள், இடது இரு பேப்பர்கள்.)மடித்து நீங்கள் உருவாக்கியுள்ள Frame ற்குள் வைத்து ஒட்டிவிடவும் .( fit the  papers between your frame. each side two papers ) அவ்ளோதாங்க! இப்ப உங்களுடைய 3D Glass ரெடி. ( your ready to view the 3d images and movies . thats it ) இதுல 3 வகையான கண்ணாடி வகைகள் உபயோகிக்கிறார்கள். நான் கொடுத்திருக்கும் தகவல் முதல் வகை . ANAGLYPH ("Red/Blue"). Types Of 3D Glasses : 1. ANAGLYPH (" Red / Blue ") 2. POLARIZED ("gray")  இரண்டு...

பிரபலங்களின் அவதார் படங்கள் (funny)

Image
அவதார் திரைப்படத்தில் இவர்கள் நடித்திருந்தால் Presidant avatar obama Bean Avatar Mona avatar lisa Avatar Laden

ஒவ்வொரு நாடுகளை பற்றி கூகிள் என்ன சொல்கிறது?. What GOOGLE says about different countries ??

Image
நம்ம இந்தியாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள். நீங்களும் Try பண்ணிப்பாருங்க, ஒவ்வொரு நாட்டுக்கும் என்ன சொல்றாங்கன்னு. Have a Fun.